சூரியா பெண்களுக்காக
சமூகத்தில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவதை களைவது சூரியாவின் முக்கிய கடமையாக உள்ளது.

விதவைப் பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வுரிமையை சூர்யா வலியுறுத்துகிறது.சூரியா உறுப்பினர்கள் அதற்கான
பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணும் சுயமாக சம்பாதித்து தன்னுடைய வாழ்க்கையை தானே நிர்ணயித்துக் கொள்ள சூரியா ஆதரவுக் கரம் நீட்டும்
மனதளவிலும் உடலளவிலும் தளர்ந்த பெண்களுக்கான வலிமையை சூரியா வழங்குகிறது.

சூரியா சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து ஒரு ஆதரவுத் தளமாக விளங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வளரிளம் பெண்களுக்கான உடல் ஆரோக்கியம், மனவளம், சமூகத்தில் தன்னைக் காத்துக் கொள்ளவும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னை இழந்துவிடாமல் தைரியமாக எதிர் நோக்கவும், இனிய இல்லறம் நடத்தத் தேவையான பயிற்சிகளையும் சூரியா அளிக்கும்.

சூரியா குழந்தைகளுக்காக

குழந்தைகளே எதிர்கால தேசம் ! அவர்களுக்கான வாழ்வுரிமையை சூரியா வலியுறுத்துகிறது.

அடிப்படைக் கல்வி, சுகாதாரம், உணவு, இருப்பிடம் மற்றும் அன்பான ஆதரவை வழங்குவதே சூரியாவின் அடிப்படை நோக்கமாக உள்ளது.

பணிக்குச் செல்லும் குழந்தைகளை அவர்களுக்குச் சாதகமான நேரங்களில் ஒருங்கிணைத்து அவர்களின் தேவைகளான கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கான உதவிகளை வழங்குவது மிகவும்அவசியமாகும்
குழந்தைகளின் மகிழ்ச்சியை உத்திரவாதப்படுத்துவதும் அவர்களுக்கான எதிர்காலக் கடமைகளைப் புரிய வைப்பதும் சூரியாவின் கடமையாக உள்ளது.

அனைத்து சமூகத்தினருடனும் ஆதரவற்றவர்களை இணைத்து வைப்பது சூரியா தொண்டுகளின் முக்கிய நோக்கமாகும் .
 
2003 - 2004 Padma - Pallavaram
(தமிழ் அழகி - Beauty Parlour)

2004 - Balamurugan B.E Job Hyundai Company

2006 - 2008 Awareness Camps & Medical Camps in and around Chennai
Tamil Film making class

2012 - Helped 10 poor children for the school fees, books & Uniforms.

2013 - 2014 Documentary Film made on social issue in poikaikaraipatti village

Job and Education for
Murugammal - 27 years
Kowsalya - 17 years
Nithyadevi - 18 years

2014 - 2015 Awareness Camps for Tribal children and helping their studies livelihood.
 
பெயர்  :
பாலினம்  : ஆண் பெண் 
மின்னஞ்சல்  :
கைப்பேசி எண்  :
முகவரி  :
நகரம் :