மாதருக்கு வாழ்வளிப்போம் !
மனித நேயம் காப்போம் !
 • சூரியா பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வு மேம்பாட்டு மையம் ஒரு மகளிர் இயக்கம்
 • ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மகளிருக்கான விழிப்புணர்வு மையம்
 • வாழ்க்கையைத் தொலைத்த இளம் குழந்தைகளின் ஆதரவுக் கரம்
சூரியா ஒரு சிலருக்கான இயக்கம் அல்ல.அனைவருக்காகவுமானதாகும். முடிந்தவர்கள் முடியாதவர்களுக்கும், தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கும், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமையை வலியுறுத்துகிறது. ஆதரவையும், கல்வியையும், விழிப்புணர்வையும் சூரியா தருகிறது.இது ஒரு விடுதலைக்கான இயக்கம்.

சூரியாவைத் தாங்கி நிற்கும் தூண்களில் நீங்களும் ஒருவராகலாம். இது நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தையும் நிறைவையும் தரும்.


சூர்யாவின் பங்களிப்பு பலதரப்பினருக்கும் :

 • 2002 ஆம் ஆண்டில்  சேரியை தத்தெடுத்தது
 • 2004 ஆம் ஆண்டில் இரவு பாடசாலை நிறுவியது
 • இலவச மருத்துவ முகாம்கள்
 • சுதந்திர தின, குடியரசு தின நிகழ்ச்சி சேரி மக்களுடன் கொண்டாடுதல்
 • இயற்கை சேதமுற்ற இடங்களில் நேரடி பார்வையிடுவதுடன் அதற்காக ஆவண செய்வது
 • விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது
 • பள்ளி, கல்லூரி மாணவியர், மகளிர்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது
 • சூரியா டிரஸ்ட் நிறுவனர் ஆர்.புவனா அவர்களால் தயாரித்து, இயக்கப்பட்ட மாணவியர், மகளிர்களுக்கான உடல் நலம், மன வளம், சமூகத்தை எதிர்நோக்குவது ஆகிய தலைப்புகளின் கீழ் உருவான  விழிப்புணர்வு குறும் மற்றும் திரைப்படங்களை திரையிடுவது
 • சமூகத்தால், கணவனால், குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டுவது
 • பல்வேறு தொழில்பயிற்சிகளை உதாரணமாக அழகுக்கலை பயிற்சி, சமையல்களை பயிற்சி, கைவேலைப்பாடுகளின் பயிற்சிகளை மிகக் குறைந்த
 • கட்டணத்தில் அளித்து அதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்கி தருவதோடு, அதன் மூலம் கடனுதவிகளை பெற்றுத் தந்து சுயதொழில்களை ஊக்கப்படுத்துவது சூர்யாவின் இன்றியமையாத பங்களிப்பாகும்
 
Awareness Lecture given by Buvana in BALAJI Medical College

Click here to see our English Brochure
 
பெயர்  :
பாலினம்  : ஆண் பெண் 
மின்னஞ்சல்  :
கைப்பேசி எண்  :
முகவரி  :
நகரம் :