ஆர்.புவனா 15 வருடங்களாக பத்திரிக்கையாளர். 12   வருடங்களாக குறும்படத் தயாரிப்பாளராக, இயக்குனராக பரிமளித்து வருகிறார்.

சூரியா மகளிர் குழந்தைகள் விழிப்புணர்வு மேம்பாட்டு மையம் ஒன்றினையும் கடந்த ஆறு வருடங்களாக நடத்தி அதன் மூலம் பல சமூக சேவைகளையும் செய்துள்ளார்.

பத்திரிகை - ஊடகம் எதுவாயினும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படைப்புகளை உருவாக்குவதே லட்சியமாக கொண்டவர்.

இவர் இதுவரை இரண்டு கவிதைத் தொகுதிகளும் ஒரு ஆரோக்கிய வழிமுறைகள், அயல்நாட்டு அனுபவங்கள் ஆகிய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
 
 
Awareness Lecture given by Buvana in BALAJI Medical College

Click here to see our English Brochure
 
பெயர்  :
பாலினம்  : ஆண் பெண் 
மின்னஞ்சல்  :
கைப்பேசி எண்  :
முகவரி  :
நகரம் :